Total Pageviews

6,373

Tuesday, 3 June 2025

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா !

 

 


 

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : வானம்பாடி… (2)

பெண் : ஆ ஹாஹ ஹா….
ஆ….ஆ….
ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..
ஆ ஹாஹ ஹா….
ஆ….ஆ….
ஓ…ஹோஹோ ஹோ ஓ….ஓ…..

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா

ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா
கல்யாணத் தேரோடக் கூடாதா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா

பெண் : உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ
ஆரிராராரொஅ

பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரி ராராரோ ஆரி ராராரோ
ஆரி ராராரோ ஆரி ராராரோ

பெண் : உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா

ஆண் : கன்னத்தில் முத்தம் இட்டு
கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
ஓஒ….ஓ…ஓஒ….ஓஒ…..

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா

ஆண் : பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா

பெண் : மஞ்சத்தில் உன்னை வைத்து
மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா

ஆண் : அந்தமலர் வாடுமென்று
சொந்தமலர் வேண்டுமென்று
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..
ஆ ஹாஹா ஹா…..ஆஅ….ஆஅ…
ஓ ஹோ ஹோ ஹோ ஓ…ஓ…..

No comments:

Post a Comment