Total Pageviews

6,491

Tuesday, 3 June 2025

மாதமோ ஆவணி ! மங்கையோ மாங்கனி !

 உத்தரவின்றி உள்ளே வா

பாடகர்கள் : பி.சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் :


மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : நாளிலிலே ஒன்றுதான்
நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி

பெண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்

ஆண் : டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்

பெண் : நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி

ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….

ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண் : இலை விட்டதென்ன
ஆண் : கனி விட்டதென்ன
பெண் : பிடிபட்டதென்ன
ஆண் : தனன தனன தனன தனன னா….

பெண் : இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன……..
ஏக்கம் தீர்ந்ததென்ன………

ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…

பெண் : மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
ஆண் : சிவந்தது என்ன
பெண் : பிறந்தது என்ன
ஆண் : நடந்தது என்ன
பெண் : தனன தனன தனன தனன னா…

ஆண் : கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன……
கூட வந்ததென்ன…….

ஆண் : மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

பெண் : நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

இருவர் : லாலலா லாலலா லாலலா லாலலா

No comments:

Post a Comment