Total Pageviews

Wednesday 3 March 2021

வாழ்கையே வேஷம்.....

  பாடல்:


வாழ்கையே வேஷம்..... 

 பாடகர்கள் : P.ஜெயச்சந்திரன் 

 இசை: இளையராஜா 

இயக்கம்: SP. முத்துராமன் 

தயாரிப்பாளர்: P. A. ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆறிலிருந்து அறுபதுவரை திரைப்படத்தின் வாழ்கையே வேஷம்.... வீடியோ பாடல். இது 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். SP. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயலக்ஷ்மி, சோ, சங்கீதா,ஜெயா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பு இளையராஜா மற்றும் பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம். இந்த பாடலை பிரபல பின்னணி பாடகரான P.ஜெயச்சந்திரன் பாடியுள்ளார் . 

 

 

வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்..

அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
நெஞ்சிலே ஈரம்
அது காய்ந்து போன பாலைதானா
வரண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்.
வாழ்க்கையே வேஷம்..


மலர்களை அள்ளி
தரும் கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள்
நான் போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதற்க்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்

(வாழ்க்கையே வேஷம்..)

 

வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்..

அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
நெஞ்சிலே ஈரம்
அது காய்ந்து போன பாலைதானா
வரண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்.
வாழ்க்கையே வேஷம்..


மலர்களை அள்ளி
தரும் கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள்
நான் போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதற்க்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்

(வாழ்க்கையே வேஷம்..)

 கலங்குதே கண்கள் நான்
போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்

வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன

காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்

வாழ்க்கையே வேஷம்

 

 

llow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/

வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன

வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்

அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்

நெஞ்சிலே ஈரம் அது
காய்ந்து போன பாலைதானா
வறண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்

மலர்களை அள்ளி தரும்
கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்


கலங்குதே கண்கள் நான்
போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்

வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன

காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்

வாழ்க்கையே வேஷம்



Read more at: https://www.deeplyrics.in/song/ta/vazhkaiye-vesham

Follow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/

No comments:

Post a Comment