Total Pageviews

5,991

Monday, 31 March 2025

எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல !

  எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல!

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

யாராரோ வந்தாங்க

என்னென்னவோ சொன்னாங்க

என்ன சொல்லி என்னத்த பன்ன

நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

பள்ளிக்கூடம் படிக்கும் போது

பாடத்திலே நிம்மதி இல்லே

பாடமின்றி விடுமுறை என்றால்

காசு இன்றி நிம்மதி இல்லே

காசுக்காக மேலே படிக்க

கல்லூரியில் சீட்டும் இல்ல

சீட்டும் கிடைச்சு பட்டமும் கிடைச்சா

வேலையின்றி நிம்மதி இல்லே

துன்பம் மறக்க வெளியே சென்றால்

பெண்ணைக் கண்டு நிம்மதி இல்லே

பெண்ணை நினைத்து படுப்போம் என்றால்

கனவினிலும் நிம்மதி இல்லே

அலைப்போல அலைந்தாடும் மனதுக்கு இங்கே

கொஞ்சம் நிம்மதி வருமா

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

தாயும் துன்பம் தீர்ப்போம் என்று

வேலக்காக வேஷம் போட்டேன்

வாயில் வந்த பொய்யைச் சொல்லி

நல்ல பேரும் வாங்கிக்கொண்டேன்

வந்த இடத்தில் வாலிப வயது

வழக்கம் போல வேலையைலக் காட்ட

மந்தகாசப் புன்னகையாலே

கன்னியவளும் காதலைச் சொல்ல

நொந்து போன மனதுக்குள்ளே

வந்து வந்து போகும் கிழவி

இந்த நிலையில் எவன் இருந்தாலும்

ஆக வேண்டும் அவனே துறவி

இருந்தாலும் போனாலும் நிம்மதி வருமா

மனுசனுக்கு நிம்மதி வருமா

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே

யாராரோ வந்தாங்க

என்னென்னவோ சொன்னாங்க

என்ன சொல்லி என்னத்த பன்ன

நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே!

எங்கே நிம்மதி நிம்மதி என்று 

தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே!

Friday, 29 November 2024

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…

 

 


 

நலம் வாழ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமறுபடியும்

Nalam Vaazha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

ஆண் : இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

BGM

ஆண் : மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்…
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்…
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்…
எழுதிய அன்பு இலக்கியம்தவறாகலாம்…

ஆண் : விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு…
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு…
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

BGM

ஆண் : கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது…
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது…
கடல்களில் உருவாகும் அலையானது…
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது…

ஆண் : நிலவினை நம்பி இரவுகள் இல்லை…
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை…
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

ஆண் : இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…

ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

Wednesday, 18 September 2024

காசிக்கு போகும் சந்யாசி ! உன் குடும்பம் என்னாகும் நீ யோசி !

 

1… காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்கு போகும் பரதேசி~~ ஈ.ஈ
ஈ..ஈ…ஈ…ஈ…ஈ…ஈ…ஈ..ஈ..ஈ..
கங்கைக்கு போகும் பரதேசி...
நீ நேத்துவரையிலும் சுகவாசி
காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
2… பட்டது போதும் பெண்ணாலேஏ..ஏ..ஏ..ஏ..
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும்..ம்…ம்..ம் !
சிவ சிவ சிவனே,ஏ,ஏ,ஏ,ஏ
சிவ சிவ சிவனே..ஏ..ஏ..ஏ..ஏ
ஆ..ஆ…ஆ…ஆ…ஆ…ஆ..ஆ..
ஆ..ஆ…ஆ…ஆ…ஆ…ஆ..ஆ..
சிவனே ! ஆ..ஆஆ…ஆ.ஆ..
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
காசிக்கு
காசிக்கு

காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு

1… ஆதரவான
வார்த்தையை பே~~சி
அருமை மிகுந்த
மனைவியை நேசி
ஆதரவான
வார்த்தையை பே~~சி
அருமை மிகுந்த
மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை
அவளிடம் வாசி
அவளை விடவா
உயர்ந்தது காசி
2… அவதி படுபவன்
படுசம்சா~~~~ரி
அப்பா நீயோ பிரம்மச்சா~~~ரி
அவதி படுபவன் படுசம்சா~~ரி
ங்கப்பா நீயோ பிரம்மச்சா~~~ரி
தலைஅணை மந்திர_ம்
மூளையை தடுக்கு_ம்
தாரக மந்திரம்
மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம்
மோட்சத்தை கொடுக்கும்
காசிக்கு
காசிக்கு
காசிக்கு போ~~றேன் ஆள விடு
என்னை இனிமே~~லாவது வாழ விடு

1… இல்லறம் என்பது
நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன்
சொன்ன சொல்லாகும்
இல்லறம் என்பது
நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன்
சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு
மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால்
சொர்கம் உண்டாகும்
குடும்பத்தின் விளக்கு
மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால்
சொர்கம் உண்டாகும்
2… பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
1… சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
2… காசிநாதனே என் தெய்வம்
1… கட்டிய மனைவி குலதெய்வம்
2… காசிநாதனே என் தெய்வம்
1… கட்டிய மனைவி குலதெய்வம்
2… மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
1… மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
2… மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
1…மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
2… சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ
1… அவள் துணையினை பிரிவது முறையோ
2… பகைதான் வளரும்
1… பகையே அன்பாய் மலரும்
2… பிரிந்தவர் இணைந்திட படுமோ
1…கலந்தவர் பிரிந்திட தகுமோ
இல்லறம் நல்லறமே

காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

Thursday, 29 August 2024

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்!

 


பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி
குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில்
சுமந்திருப்பாளாம்

ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி
குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில்
சுமந்திருப்பாளாம்

ஆண் : சேர நாட்டு யானை தந்தம்
போலிருப்பாளாம்
சேர நாட்டு யானை தந்தம்
போலிருப்பாளாம்
நல்ல சீரக சம்பா அரிசி போல
சிரிச்சிருப்பாளாம்
சிரிச்சிருப்பாளாம்………
ஒஹோஹ் ஹோ ஹோய்

ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஆண் : செம்பருத்தி பூவை போல
செவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல
காற்றில் அசைந்திருப்பாளாம்

ஆண் : செம்பருத்தி பூவை போல
செவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல
காற்றில் அசைந்திருப்பாளாம்

ஆண் : செப்பு சிலை போல உருண்டு
திறந்திருப்பாளாம்
செப்பு சிலை போல உருண்டு
திறந்திருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்

ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார்
கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
யாரடியம்மா

ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார்
கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
யாரடியம்மா

ஆண் : மாலை சூடும் மணமகளும்
நீதான்டியம்மா
மாலை சூடும் மணமகளும்
நீதான்டியம்மா
இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா
பாரடியம்மா………..
ஓஹோஹோ……..ஹோ…….ஹோய் ….ஓஹோ….

ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்