Total Pageviews
Saturday, 31 May 2025
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ !
Monday, 31 March 2025
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல !
எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல!
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே
யாராரோ வந்தாங்க
என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பன்ன
நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே
பள்ளிக்கூடம் படிக்கும் போது
பாடத்திலே நிம்மதி இல்லே
பாடமின்றி விடுமுறை என்றால்
காசு இன்றி நிம்மதி இல்லே
காசுக்காக மேலே படிக்க
கல்லூரியில் சீட்டும் இல்ல
சீட்டும் கிடைச்சு பட்டமும் கிடைச்சா
வேலையின்றி நிம்மதி இல்லே
துன்பம் மறக்க வெளியே சென்றால்
பெண்ணைக் கண்டு நிம்மதி இல்லே
பெண்ணை நினைத்து படுப்போம் என்றால்
கனவினிலும் நிம்மதி இல்லே
அலைப்போல அலைந்தாடும் மனதுக்கு இங்கே
கொஞ்சம் நிம்மதி வருமா
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
தாயும் துன்பம் தீர்ப்போம் என்று
வேலக்காக வேஷம் போட்டேன்
வாயில் வந்த பொய்யைச் சொல்லி
நல்ல பேரும் வாங்கிக்கொண்டேன்
வந்த இடத்தில் வாலிப வயது
வழக்கம் போல வேலையைலக் காட்ட
மந்தகாசப் புன்னகையாலே
கன்னியவளும் காதலைச் சொல்ல
நொந்து போன மனதுக்குள்ளே
வந்து வந்து போகும் கிழவி
இந்த நிலையில் எவன் இருந்தாலும்
ஆக வேண்டும் அவனே துறவி
இருந்தாலும் போனாலும் நிம்மதி வருமா
மனுசனுக்கு நிம்மதி வருமா
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே
யாராரோ வந்தாங்க
என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பன்ன
நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே!
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே!
Friday, 29 November 2024
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
நலம் வாழ
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | மறுபடியும் |
Nalam Vaazha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…
ஆண் : இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…
—BGM—
ஆண் : மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்…
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்…
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்…
எழுதிய அன்பு இலக்கியம்தவறாகலாம்…
ஆண் : விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு…
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு…
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே…
ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…
—BGM—
ஆண் : கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது…
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது…
கடல்களில் உருவாகும் அலையானது…
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது…
ஆண் : நிலவினை நம்பி இரவுகள் இல்லை…
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை…
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்…
ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…
ஆண் : இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
ஆண் : நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…
Wednesday, 18 September 2024
காசிக்கு போகும் சந்யாசி ! உன் குடும்பம் என்னாகும் நீ யோசி !